மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022

அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி தி. சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்துப் பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதாக நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: