மருத்துவ சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Tuesday, November 27th, 2018இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று(26) முதல் 5 வருடங்களுக்கு இவர் தலைவராக கடமையாற்றுவார் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையிலிருந்து விடைபெறுகின்றார் கியூபா தூதுவர்!
போதைப்பொருள் பயன்பாட்டால் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - பொலிஸ் மா அதிபர்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா இடையே முக்கிய சந்திப்பு ...
|
|