மரண தண்டனை விரைவில் – ஜனாதிபதி அறிவிப்பு!
Monday, April 1st, 2019
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதற்கான திகதியை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் முகத்துவாரம் விட்ஸ்வைக் பூங்காவில் போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Related posts:
பொலிஸ் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டமைப்பு வசதி உருவாக்க உத்தரவு!
ஜனாதிபதி கோரிக்கை: இலங்கைக்கு அரிசி வழங்க இந்தோனேசியா தீர்மானம்!
சீன எல்லையை மூடியது மொங்கோலியா!
|
|
|


