மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் – ஜனாதிபதி!
Wednesday, March 6th, 2019
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(06) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மரண தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!
பொருட்களை வெளியிலிருந்த கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தம் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை - சுகாதா...
சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு - இராஜாங்க அமைச...
|
|
|


