மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, April 11th, 2023
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! - அரச அதிபர்.
நல்லூர் பிரதேச சபைக்குப் புதிய செயலாளர் நியமனம்!
இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!
|
|
|


