மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி – அமைச்சர் பந்துல தகவல்!

மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதனை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்ச...
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது - 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
|
|