மன்னார் மாவட்டத்தின் மலேரியாநோயைபரப்பும் புதுவிதநுளம்பு!

Sunday, June 25th, 2017

மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மலேரியாநோயைபரப்பும் புதுவிதநுளம்பு இனமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தின் பேசாலையைஅண்மித்தகரையோரப் பகுதிக் கிராமங்களிலேயேபுதுவகைநுளம்பு இனம் இனங்காணப்பட்டுள்ளது.

“அனோப்பிளிப்ஸ்ற் இவன்சி”என்ற இப்புதுவகைநுளம்பே இவ்வாறுமுதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வகைநுளம்பு இனம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குபரவியிருக்கலாம் னெ;றுசந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதுவகைநுளம்பினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடியநோய்த் தாக்கம் மற்றும் பாதிப்புதொடர்பாகதுறைசார்ந்தவர்கள் பொதுமக்களுக்குதெளிவுபடுத்தப்படவேண்டியதுகாலத்தின் கட்டாயமென்றும் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: