மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வட்டுக் கோட்டை முதலி கோயிலடியைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கடந்த முதலாம் திகதி மனைவியும். இரு பிள்ளைகளும் வீட்டிலிருந்து சென்றதாகவும், இது வரை அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு முழுவதிலும் பொலிஸாரை உஷார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு!
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!
அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை - ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு - தேசிய சிறு...
|
|