மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு!

Tuesday, November 13th, 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையது என சட்ட மா அதிபர் முன்னர் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.
அதற்கமைய சட்ட மா அதிபர் இந்த மனுக்களை நிராகரிக்கமாறு உயர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts:

அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் - பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு தி...
பெரமுனவின் ஆதரவின்றி எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது - கட்சியின் பொதுச்செயலாளர் சாகர க...
நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வர...