மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Monday, February 11th, 2019
மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக 34 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கற்றல் உபகரணங்களை மட்டுவிலைச் சேர்ந்த கோ.மகேஸ்வரன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிந்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர் த.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை முதல் உதவி சங்கம், இந்து சமய ஆணையாளரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் மெடிஸ்கோ, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Related posts:
வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்த...
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் - சொத்துக்கள், பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள் தொடர்பில் துறைசார் அம...
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் - ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு!
|
|
|


