மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
Saturday, March 23rd, 2019
மந்திகை ஆதார மருத்துவமனையில் ஆரம்ப கண் சிகிச்சைகள் தொடர்பான சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கண் சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கும், சனிக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களுக்கும் மு.ப.9.00 மணிக்கு நடைபெறும்.
மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனின் வழிகாட்டலில் யாழ்.போதனா மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்திரகுமாரது ஆலோசனையின் பிரகாரம் இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!
வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே உரியது - தவறும் அதிகாரிகளுக்கு எதிரா...
|
|
|


