மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவிப்பு

இந்த மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் சிற்ந்த தமிழ் தலைவன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது
இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
Related posts:
வருகின்றது பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி!
மரபுரிமை மையங்களை பாதுகாத்தல்; ‘14 இல் ஈ.பி.டி.பி நிறைவேற்றிய தீர்மானத்தை ’20 இல் மீளக்கொண்டுவந்தது ...
யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு!
|
|