மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!
Monday, July 2nd, 2018
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (ஜூலை – 2) காலை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.
Related posts:
புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!
|
|
|


