பௌத்தத்துக்கு முன்னுரிமை : தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் – பொன்சேகா தெரிவிப்பு!
Wednesday, December 19th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது எனச் சிலர் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
தேர்தல் பிற்போடப்பட்டால் பதவி விலகுவேன் : மகிந்த!
கார்களின் பதிவில் பாரிய வீழ்ச்சி!
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டது!
|
|
|


