போராட்டம் தொடர்பில் இன்று முடிவு!
Wednesday, December 13th, 2017
இன்று காலை அமைச்சரவை குழுவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்வதா, இல்லையா, என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
சைட்டம் தொடர்பான விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி!
நாட்டின் கடன் பளு அதிகரிக்காது - ஹர்ஷ டி சில்வா!
|
|
|


