போக்குவரத்து விதி மீறலுக்காக கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 519 பேருக்கு அபராதம்

Tuesday, March 8th, 2016

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் பெப்ரவரியில் மாத்திரம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக 519 பேர் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாகக் கோப்பாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்காக ஒன்பது பேரும், சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்காக 13 பேருக்கும் எதிராக மொத்தம்  33 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏனையோருக்குப் பொலிஸாரே தண்டப்பணம் விதித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: