போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு 2 மாதத்தில் தீர்வு!
Tuesday, January 29th, 2019
வடக்கில் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகவும் வடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ்சேவைகளை வடமாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!
தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும் – இராணுவத்த தளபதி சவேந்திர சில்வா!
மின்கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் மின்சாரம் விநியோகிப்பதில் பாரிய நெருக்கடி - மின்சக்தி அமைச்சர் க...
|
|
|


