பொலிஸ் மா அதிபர் விவகாரம் – பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, July 24th, 2024

பொலிஸ் மா அதிபராகப் பதில் கடமையாற்றுவதற்கு சட்டத்துக்கு அமைவாகப் பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிபராகப் பதில் கடமையாற்றுவதற்கு சட்டத்துக்கு அமைவாகப் பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: