சைட்டம் பிரச்சினைக்கு நேரடி தீர்வு வேண்டும் – ஒன்றிணைந்த எதிரணி
Saturday, July 1st, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் நேரடி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|
|
சிறுமியின் வளைந்திருந்த முள்ளந்தண்டு நேராகியது – யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சத்திரசிகிச்...
உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாகவே இடம்பெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!


