பொலிஸ் மா அதிபர் இந்தோனேசியாவிற்கு பயணம்!
Monday, November 7th, 2016
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ள 65ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் 190 நாடுகளைச்சேர்ந்த பொலிஸ் மா அதிபர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று முதல் எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 21 ஆம் திகதி!
சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்
நாடு முழுவதும் மீண்டும் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு – யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வைரஸ் தொற்று...
|
|
|


