பொலிஸ் அதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் 07 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 08 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் - மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!
இலங்கையில் உருவாக்கப்படுகின்றது டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனம் - தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக...
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
|
|