பொலிஸ்மா அதிபரின் மனு ஒத்திவைப்பு!
Monday, June 24th, 2019
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று(24) ஜயவர்தன, எல்.பி.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ...
|
|
|


