பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விசேட உரை!

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் இன்றையதினம் (23) உரையாற்றுவதற்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தனது உரையில் பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
முதியவர்களுக்கு இனி ஆடம்பர பேருந்துகள்!
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி - அமைச்சர் அகிலவிராஜ்!
நாடு முழுவதும் கடும் வறட்சி – 2 இலட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய...
|
|