பொருளாதார அழுத்தம் – நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளது என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவிப்பு!

உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி!
நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா தொற்று : பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வது தொடர்பில் இலங்கை ஆராய...
|
|