பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!
Saturday, October 21st, 2017
விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்காது இருக்கும் இராணுவவீரர்களுக்கான பொது மன்னிப்புகாலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் நடைமுறையிலிருக்கும் என இராணுவ நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட றெஜிமென்ட் பிரிவுக்கு சமூகமளித்து இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்கும் இராணுவ வீரர்களுக்கு அவர் மேலும் அறிவித்துள்ளார்
Related posts:
பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கமாட்டோம் - வடக்கு புகையிரத கடவைக்காப்பாளர் சங்கம் தெரிவிப்பு!
பரீட்சைப் பெறுபேற்று சான்றிதழை இணையத்தினூடாக வழங்க நடவடிக்கை!
கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் - பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!
|
|
|
முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவ...
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணை...
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர்...


