பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Monday, January 21st, 2019
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக மருத்துவ நிபுணர் என்ற பெயரில் புதிய பதவியொன்றை ஏற்படுத்தி பொது சுகாதார பரிசோதகர்களை மேற்பார்வை செய்யவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை இடம்பெறாது - தபால்மா அதிபர் அறிவிப்பு!
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
|
|
|


