பொதுநலவாய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை பாராட்டு!

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை பாராட்டியுள்ளது.
குறித்த தாக்குதலின் பின்னர் பொதுநலவாய நாடுகளின் வகிபாகம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் வழங்கிய ஒத்துழைப்பை இலங்கை பாராட்டியுள்ளது.
இவ்வாறான மிலேச்சத்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இலண்டனில் நடைபெற்ற 19 ஆவது பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
ஹம்பாந்தோட்டையில் அமெரிக்க கடற்படை கப்பல்!
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
தொடரும் மழையுடன் கூடிய கால நிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடரும் - அனைத்து குளங்களும் வான் பாய்க...
|
|