பேருந்து டிக்கெட்டுக்குப் பதிலாக புதிய கார்ட்!
Friday, August 3rd, 2018
இவ்வருட இறுதியில் பேருந்து டிக்கெட்களுக்கு மாற்றீடாக புதிய கார்ட் முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மீதிப் பணம் வழங்குதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து குறித்த முறைமையை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கை வானிலையை ஆய்வு செய்ய அமெரிக்க நிபுணர்கள் வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு - அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் ...
|
|
|


