பேருந்துகளை திருத்த 3000 மில்லியன்!
Thursday, August 18th, 2016
பழுதடைந்துள்ள நிலையிலுள்ள ஆயிரம் பபேருந்துகளை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பேருந்துகளை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பேருந்துகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்..
Related posts:
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 39 இந்தியமீனவர்கள் யாழில் விடுதலை!
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் இடையில் விசேட சந்திப்பு!
பேருந்து சேவைகளை மட்டுப்படுத்தும் இலங்கை போக்குவரத்து சபை!
|
|
|


