பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன அறிவிப்பு!

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருப்பதாலேயே எங்களால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாதுள்ளதாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலை இலக்கியப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு - பெப்ரல்!
நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி வ...
|
|