பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயரும்!
Monday, January 23rd, 2017
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாகவே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த விடயத்தில் நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:
நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் !
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாள...
|
|
|


