பெற்றோல் – டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது – இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தகவல்!

பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தலை நடத்துங்கள்: அரச தலைவர்களிடம் தேஷப்பிரிய கடிதம்!
விமான பாதுகாப்பில் இலங்கைக்கு முதலிடம்!
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பாபடுகள் அனைத்தும் நடைபெறும் - ப...
|
|