பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
Wednesday, October 18th, 2017
ஒரு கிலோகிராம் 40 ரூபாவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மீது 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.இந்நிலையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு!
ஒக்டோபர் மாதத்திற்குள் பணவீக்கம் 4-6 சதவீதமாக குறைவடையும் - மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்...
"வட்டுக்கோட்டைக்கு 50" மே 30 அன்று தந்தை செல்வாவில் !
|
|
|


