தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு!
Tuesday, February 28th, 2017
இவ்வருடத்திற்கான தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறவுள்ள தினங்கள் தொடர்பாக கல்வி அமைச்சினால் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவி க்கப்பட்டுள்ளது.
இதில் கோட்ட மட்டப்போட்டிகள் 2017.02.28 ஆம் திகதிக்கு முன்னரும் வலயமட்டப்போட்டிகள் 2017.04.03 ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப்போட்டிகள் 2017.05.30 ஆம் திகதிக்கு முன்னரும் நடாத்தப்பட வேண்டும் என்பதுடன் தேசிய மட்டப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் யாவும் 27.05.31 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பப்பட வேண்டும். அத்தோடு அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் ஜுலை மாதம் 08.09 ஆம் திகதிகளிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை - மருத்துவ அறிக...
சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விட...
மழையுடன் கூடிய காலநிலை - செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!
|
|
|


