பெப்ரவரி 10ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  – பிரதமர்!

Monday, December 4th, 2017

2018 பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலானது, பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்குப் பின்னர் வருகின்ற சனிக்கிழமையில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பி.ஹரிசனும் 10ம் திகதியே தேர்தல் நடைபெறும் என்று கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையின் சுற்றுலா, கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம் - கடல் மற்றும் வர்த்தக கேந்திர...
சிறப்புற நடைபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் ...

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ....
முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமச...
முன்னாள் நீதிபதிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை - வெளிநாடுப் பயணம் முன்கூட்டியே திட்ட...