பூரணப்படுத்திய படிவங்கள் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்! – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, July 27th, 2016

வாக்காளர் இடாப்பு திருத்ததிற்காக இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருந்தும்  இந்த காலஅவகாசம் கொழும்பு மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts:

தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் - ஊடகத்துறை அமைச்ச...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது -  வட்க்கின் முன்னாள் உறுப்பினர்கள...