பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
 Friday, May 18th, 2018
        
                    Friday, May 18th, 2018
            பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் பயணம் செய்த வாகனம் காற்றுப் போனதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
வடபகுதிக்கான புகையிரத சேவை பாதிப்பு! போக்குவரத்து பாதிப்பு!
பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும்  - ...
இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சவுதி தூ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        