புலம்பெயர்ந்துள்ள 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

உள்துறை அமைச்சும் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் இணைந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1443 இலங்கையர்களுக்கு இன்று இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு பத்தரமுல்ல சஹ_ருபாயவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன பங்கேற்றிருந்தார்.
Related posts:
போலி ஆவணங்கள் மூலம் பணம் வசூலித்தவருக்கு 6 மாத சிறை!
வவுனியா சிறுமி கூட்டு வன்புணர்வு தொடர்பில் வடக்கு பெண்கள் அமைப்புக்கள் மௌனம்!
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா?
|
|