புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி!

இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!
நிலவும் சீரற்ற வானிலை - 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ள...
அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய ...
|
|