புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்கள் களஞ்சியப்படுத்தல்!

Thursday, March 8th, 2018

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சதொச, கூட்டுறவு விற்பனை நிலையம் என்பனவற்றிலும் தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:


11 ஆயிரம் ரூபா மில்லியன் செலவில் AB39 வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி இவ்வாண்டு புனரமைப...
வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவட...