புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு விசேட சலுகை!
Saturday, April 17th, 2021
யாழ் மாவட்டத்தில், 5000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக தகுதி பெற்றுள்ளன.
அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
மேசடி செய்யப்பட்ட 3600 உர மூடைகள் கண்டுபிடிப்பு!
இன்றுமுதல் சலுகை விலையில் தேங்காய்!
வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவி...
|
|
|
ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜய...
காலநிலை மாற்றங்கள் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு ஒத்துழை...


