புத்தாண்டுப் பரிசாக அரச உதவித் தொகை 5000 ரூபா – இரு மாத காலத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, March 29th, 2022
எதிர்வரும் புத்தாண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 31 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாத காலத்துக்கு இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் ஜனாதிபதியின் கரங்களுக்குச் சென்றது!
வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!
பூமியை நெருங்கிய சூரியன்...!
|
|
|


