வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!
Tuesday, August 20th, 2019தமது அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 63 நோயாளர்களுக்குக் கண் சத்திர...
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?
அச்சுறுத்தலான சூழ்நிலையை மக்கள் கவனத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர் - சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு!
|
|