புதிய வருமான வரிச் சட்டம் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்!

Saturday, September 30th, 2017

உருவாக்கப்பட்டுள்ள புதிய வருமான வரிச் சட்டம் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இலங்கையின் சமூக மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இது ஒத்துழைப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Related posts: