புதிய வருமான வரிச் சட்டம் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்!
Saturday, September 30th, 2017
உருவாக்கப்பட்டுள்ள புதிய வருமான வரிச் சட்டம் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இலங்கையின் சமூக மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இது ஒத்துழைப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
Related posts:
ஈ - தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!
இலங்கையின் கல்வித்துறைக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர் கடனுதவி!
அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - உள்நாட்டு அலுவல்கள் அமை...
|
|
|


