புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என ஆராய விசேட வேலைத்திட்டம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
திருத்தம் செய்யப்பட்ட பேரூந்து பயண கட்டண பட்டியலை சகல பேரூந்துகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கையடக்கத் தொலைபேசியை திருடிய பெண் - சீ.சீ.டி.வீ கெமராவில் காட்சிகள் பதிவு
தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு 38 மாதங்கள் சிறை!
இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|
|