புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!
Tuesday, October 27th, 2020
இலங்கையின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளரே சேவையில் உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டுமென பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக் கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு...
டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை !
ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !
|
|
|


