புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Sunday, September 12th, 2021
புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.
கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!
முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம் - அரச...
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
|
|
|


