புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.
கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்று : இலங்கையின் கணக்கு மேலும் அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் - தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!
புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
|
|