புதிய அமைச்சரவை வெளியாகியது!
Monday, October 29th, 2018
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில்
- ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர்.
- வடிவேல் சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
- வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்
- ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
- டக்ளஸ் தேவானந்தா: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்
- பைஸர் முஸ்தபா: மாகாண சபை, உள்துறை, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
- விஜித் விஜயமுனி சோயோசா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
- டாக்டர் விஜயதாச ராஜபக்ச: கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்.
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய: மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்
- மஹிந்த அமரவீர: விவசாய அமைச்சர்
- மஹிந்த சமரசிங்க: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
- டாக்டர் சரத் அமுனுகம: வெளிவிவகார அமைச்சர்
- நிமல் சிறிபால டி சில்வா: போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.
- மஹிந்த ராஜபக்ஷ: நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்.
Related posts:
அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!
அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
|
|
|


